"கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும்"-அமைச்சர்

0 2439

தமிழகத்திலுள்ள கோயில்களின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு, படிப்படியாக சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், ஜனவரி 2ம் தேதி நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்தபோது, அமைச்சர் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments